Welfare · dormant
Cash assistance to Sri Lankan Tamil refugees
1 budget named it 1 year span 60 ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2012-13 Rs.60 crores
“A sum of Rs.60 crores has been allocated in these Budget Estimates for 2012-2013 for the disbursement of the increased cash assistance.”
“தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இவ்வாணையின் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இலங்கை தமிழர் மீது கொண்டுள்ள அக்கறை வெளிப்படுகிறது. இந்த அரசு, இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை பெருமளவில் உயர்த்தி வழங்கி வருகிறது. 2012-2013 ஆம் ஆண்டில், இத்தகைய உயர்த்தப்பட்ட மாதாந்திர உதவி தொகையை வழங்குவதற்காக வரவு-செலவுத் திட்டத்தில் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் பி.ஈ., பி.டெக். போன்ற பொறியியல் பட்டப்படிப்புகளில் இணை நுழைவின் மூலம் (lateral entry) சேரவும், பட்ட மேற்படிப்புகளான எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. மற்றும் எம்.டெக். போன்ற படிப்புகளில் சேர்வதற்கும் ஏதுவாக ஒற்றைச் சாளர கலந்தாய்வில் பங்கு கொண்டு பயன் பெறும் வகையில் இந்த கல்வி ஆண்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறையில் பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இலங்கைத் தமிழர் அகதிகளின் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்விரு சலுகைகள் மூலம் அக்குழந்தைகள் உயர் கல்வி பெறுவதற்கும், வளமான வாழ்வு அமைத்துக்கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இலங்கை அகதிகளின் குடும்பங்கள் வாழ்ந்து வரும் தற்காலிக குடியிருப்புகளில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு நீடித்து நிலைக்கக் கூடிய வீடுகள் படிப்படியாக கட்டித் தரப்படும். 2012-2013 ஆம் ஆண்டில் தெரிந்தெடுக்கப்பட்ட முகாம்களில் 2,500 வீடுகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். நெசவாளர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶126) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.80 · ¶126 · source PDF ↗ · on the map →
Linked projects
- Welfare of Sri Lankan Tamil refugees · component of
- Durable houses for Sri Lankan Tamil refugees · sibling
- Srilankan Tamil refugee camp improvement · sibling
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 15 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Free bicycles for SC/ST students · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years