Health · dormant
Child health screening and early intervention service
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2014-15 and not named in any budget since.
See it on the map → All Health projects →
What each budget said, year by year
2014-15
“this Government has decided to launch a new initiative for child health screening and early intervention service. Under this, two teams per block, i.e. a total of 770 Mobile Health Teams, with a doctor, a staff nurse and a pharmacist will be constituted.”
“தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, குழந்தைகளைப் பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கும் ஒரு புதிய முன் முயற்சியை இந்த அரசு செயல்படுத்திட முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுநர் ஆகியோரைக் கொண்ட இரண்டு குழுக்கள், அதாவது 770 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படும். கடுமையான நோய் இருப்பதாக கண்டறியப்படும் குழந்தைகளை மருத்துவமனை சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் சேவைகளை அளித்திட, 31 மாவட்டங்களிலும் மாவட்டந்தோறும் ஒரு ஆரம்ப நிலை சிகிச்சை மையம் வீதம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத இடங்களில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் நிறுவப்படும். 2014-2015 ஆம் ஆண்டில், தேசிய ஊரகச் சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் 1,400 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶95) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.47 · ¶95 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chief Minister's Comprehensive Health Insurance Scheme · 14 years
- Dr. Muthulakshmi Reddy Maternity Benefit scheme · 13 years
- Free sanitary napkins for rural girls · 7 years
- Tamil Nadu Health System Project (TNHSP) · 7 years
- Tamil Nadu Urban Healthcare Project · 6 years
- 108 Emergency Transport Services improvement · 5 years