Transport · recurring

Coimbatore Metro Rail project

5 budgets named it 8 year span ₹ crore allocated 10,740 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2018-19 and named again in 4 later budgets, most recently 2025-26. Places named: Coimbatore, Avinashi, Sathyamangalam.

Allocated by budget year

Located at Coimbatore · Coimbatore district

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2018-19 new project AIADMK

“The State Government has also initiated the process for preparation of Feasibility cum Detailed Project Report for the Metro Rail project in Coimbatore city.”
“சென்னை மாநகரப்‌ போக்குவரத்தில்‌ சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டம்‌ மாபெரும்‌ மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர்‌ வரையிலான நீட்டிப்பு உட்பட மொத்த திட்டச்‌ செலவான 22,828 கோடி ரூபாயில்‌, இதுவரை 16,258.45 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது. மெட்ரோ இரயில்‌ திட்டத்தின்‌ பலனைக்‌ கருத்திற்கொண்டு, இத்திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டமாக, 107.55 கிலோமீட்டர்‌ நீளமுள்ள மூன்று மெட்ரோ இரயில்‌ வழித்தடங்கள்‌ அமைப்பதற்கான திட்டம்‌ மாநில அரசால்‌ பரிந்துரைக்கப்பட்டு, ஜப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு முகமையின்‌ நிதியுதவியை எதிர்நோக்கி மத்திய அரசின்‌ ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டத்‌ திட்டத்திற்கு, மத்திய அரசு விரைவில்‌ தனது ஒப்புதலை வழங்கும்‌ என நான்‌ நம்புகிறேன்‌. இதன்‌ தொடர்ச்சியாக, கோயம்புத்தூர்‌ மாநகருக்கான மெட்ரோ இரயில்‌ திட்டத்தினைச்‌ செயல்படுத்துவது தொடர்பான விரிவான சாத்தியக்‌ கூறுகள்‌ மற்றும்‌ திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள்‌ துவங்கப்பட்டுள்ளன. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டத்திற்கு 750 கோடி ரூபாயை பங்கு மூலதன உதவியாகவும்‌, 1000 கோடி ரூபாயை துணைக்‌ கடனாகவும்‌ வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடுகள்‌ செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶64) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.39 · ¶64 · source PDF ↗ · on the map →

2021-22 new project DMK · revised

“The establishment of a Metro Rail in Coimbatore will also be taken up at the earliest in consultation with the Union Government.”
“சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டத்திற்கான கட்டுமானப்பணிகள்‌ முழு வீச்சில்‌ தொடங்கப்பட்டுள்ளது. என்பதை இந்த மன்றத்திற்கு தெரிவிப்பதில்‌ மகிழ்ச்சி அடைகிறேன்‌. ஒன்றிய நிதி அமைச்சரின்‌ வரவு-செலவுத்‌ கிட்ட உரையில்‌ ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டவாறு, சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டத்திற்கு பங்கு மூலத்தனத்திற்கான விரைந்த முறையான ஒப்புதலை வழங்குமாறும்‌ அதற்கு இணையான ஒன்றிய அரசின்‌ பங்கினை விரைந்து வழங்குமாறும்‌ ஒன்றிய அரசினை இந்த அரசு வலியுறுத்தும்‌. மெட்ரோ இரயில்‌ திட்டத்தின்‌ கோடம்பாக்கம்‌ முதல்‌ பூந்தமல்லி புறவழித்தடத்திற்கான சேவைகள்‌, 2025 ஆம்‌ ஆண்டு ஜூன்‌ மாதத்தில்‌ அதாவது நான்கு ஆண்டுகளுக்குள்‌ தொடங்கும்‌. மெட்ரோ இரயில்‌ திட்டத்தின்‌ மொத்த இரண்டாம்‌ கட்டமும்‌ 2026 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதத்திற்குள்‌ முடிக்கப்படும்‌, அதே நேரத்தில்‌, மெட்ரோ ரயில்‌ திட்டத்தை, தாம்பரம்‌ வழியாக விமான நிலையத்திலிருந்து கிளம்பாக்கம்‌ பேருந்து முனையம்‌ வரை நீட்டிக்கும்‌ பணியை இந்த அரசு விரைவாகத்‌ தொடங்கும்‌. மேலும்‌, கோயம்புத்தூரில்‌ மெட்ரோ இரயில்‌ திட்டத்தை அமைப்பது குறித்து மத்திய அரசுடன்‌ கலந்தாலோசித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌, மதுரையில்‌ மெட்ரோ இரயில்‌ திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள்‌ தயார்‌ செய்யப்படும்‌. எரிசக்தி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.42 · ¶94 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2021-22 Rs.6,683 crore new project project cost AIADMK · interim

“The DFR for establishing a Metro Rail in Coimbatore with 44 km in the first phase at a cost of Rs.6,683 crore has been prepared and is under examination.”

tnbudget_2021-22_speech_en_interim · p.57 · ¶90 · source PDF ↗ · on the map →

2023-24 Rs.9,000 crore new project project cost DMK

“Keeping in view of the future growth potential of the City, the Government has decided to implement the Metro Rail project in Coimbatore city. The Metro Rail project will be implemented along Avinashi Road and Sathyamangalam Road at an estimated cost of Rs.9,000 crore.”

financedept_2023-24_speech_en · p.41 · ¶100 · source PDF ↗ · on the map →

2024-25 Rs.10,740 crore new project project cost DMK

“The detailed project reports for a Metro Rail along Avinashi and Sathyamangalam road in Coimbatore, at a cost of Rs.10,740 crore,”
“கோவை மாநகறில்‌ அவிநாசி சாலை மற்றும்‌ சத்தியமங்கலம்‌ சாலை வழித்தடங்களில்‌ மெட்ரோ காயில்‌ திட்டத்திற்கென 10,740 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலும்‌, மதுரை மாநகறில்‌ திருமங்கலம்‌ மற்றும்‌ ஒத்தக்கடை பகுதிகளை இணைத்திடும்‌ வகையில்‌ 11368 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலும்‌ தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகளை ஒன்றிய அரசின்‌ மூலதனப்‌ பங்களிப்பு பெறுவதற்காக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின்‌ அனுமதி கிடைத்தவுடன்‌ இந்த இரு நகரங்களிலும்‌ மெட்ரோ இரயில்‌ அமைப்பதற்கான பணிகள்‌ தொடங்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶130) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.61 · ¶130 · source PDF ↗ · on the map →

2025-26 Rs.10,740 crore new project project cost DMK

“Detailed project reports for the metro rail projects on the Avinashi Road and Sathyamangalam Road routes in Coimbatore, estimated at Rs.10,740 crore”

financedept_2025-26_speech_en · p.67 · ¶151 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector