Welfare · recurring
Post-matric scholarships (Adi Dravidar)
First announced in 2011-12 and named again in 15 later budgets, most recently 2026-27.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12 ` 238.50 crores
“A sum of ` 238.50 crores has been provided in the Revised Budget Estimates for post matric scholarships and this will benefit around 10 lakh Adi Dravidar students.”
“ஆதிதிராவிட பள்ளி மாணவ மாணவியருக்கு தற்போது வழங்கப்படும் மாத உணவுப்படி 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக உயர்த்தப்படும். இதேபோன்று கல்லூரி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் உணவுப்படி 550 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தப்படும். 2011-2012 ஆம் ஆண்டில் பத்து நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், பத்து உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாகவும் நிலை உயர்த்தப்படும். கழிவறை வசதிகளை 779 பள்ளிகளில் ஏற்படுத்துவதற்காக, சிறப்பு மானியமாக 15.58 கோடி ரூபாய் அனுமதிக்கப்படும். பத்து இலட்சம் ஆதிதிராவிடர் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மெட்ரிக் படிப்பிற்கு மேற்பட்ட உயர்படிப்பிற்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக, இந்த திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில், 238.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவதற்காக 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.73 · ¶124 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 89.73 crores
“Government is providing pre-matric and post- matric scholarships and free education support to students belonging to Backward Classes, Most Backward Classes and Denotified Tribes. ` 89.73 crores have been provided for this purpose during 2011-2012.”
“பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவ மாணவியர்களுக்கு இலவசக் கல்வியையும், மெட்ரிக் படிப்பிற்கு முந்தைய, மெட்ரிக் படிப்பிற்கு மேற்பட்ட படிப்புகளுக்கான படிப்பு உதவித் தொகையையும் இந்த அரசு வழங்கி வருகிறது. இதற்காக 2011-2012 ஆம் ஆண்டிற்கு, 89.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம், தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டில், 112.08 கோடி ரூபாய் செலவில் ஆறு இலட்சம் மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶128) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.75 · ¶128 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.331.31 crores
“A sum of Rs.331.31 crores has been provided in this Budget for pre-matric and post- matric scholarships for students from Adi-Dravidar/Tribal communities.”
“இந்த சமுதாயத்தைச் சார்ந்த மாணவ மாணவியர் பத்தாம் வகுப்பு வரை படிப்பதற்கான கல்வி உதவி தொகைத் திட்டம் (pre- matric scholarship) மற்றும் பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான கல்வி உதவி தொகைத்திட்டம் (post matric scholarship) ஆகிய திட்டங்களுக்கு வரும் நிதியாண்டில் 331.31 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக, அங்கீரிக்கப்பட்ட சுய நிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் மூலம், இலவச மற்றும் கட்டணம் செலுத்தும் இடங்களில் இடம் பெற்று பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ-மாணவியர்களுக்கும், மெட்ரிக் படிப்புக்கு மேல் உள்ள படிப்புக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶112) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.71 · ¶112 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.149 crores
“A sum of Rs.149 crores has been provided for 2012-2013 in this Budget for continuing these schemes.”
“ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்டது போலவே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி விடுதிகளில் படிக்கும் மாணவ- மாணவியர்களுக்கான மாத உணவுப்படி 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாகவும், கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ- மாணவியர்களுக்கான மாத உணவுப்படி 550 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவ-மாணவியர்களுக்கு போதிய அளவில் தரமான உணவு வழங்கும் வகையில், வரும் நிதியாண்டில் 61.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டவாறே, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர் விடுதிகளிலும் 2012-2013 ஆம் ஆண்டில் மாணவர்கள் வசதிக்கென கட்டில்கள் வழங்கப்படும். தற்போது தனியார் கட்டடங்களில் இயங்கும் 148 விடுதிகள் அனைத்திற்கும் 115.12 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடங்கள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 84 விடுதிகள் 64.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன. இதற்கென 2012-2013 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 40.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவ-மாணவியர்களுக்கு பத்தாம் வகுப்பு வரை படிப்பதற்கான கல்வி உதவித் தொகையும், பத்தாம் வகுப்பிற்கு பின் மேற்படிப்பு படிப்பதற்கான கல்வி உதவித் தொகையும் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த 2012-2013 ஆம் ஆண்டு 149 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶116) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.74 · ¶116 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.479.87 crores
“The total allocation for scholarships to Scheduled Caste and Scheduled Tribes students has been enhanced to Rs.479.87 crores, 10.62% more than the previous year.”
“தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கும் உயர் கல்வி உதவித் தொகை வழங்க இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை, மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில், உயர் கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக 420.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இதே பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பள்ளிக் கல்வி உதவித் தொகைக்காக 59.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களின் கல்வி உதவித் தொகைக்கான ஒதுக்கீடு, சென்ற ஆண்டைவிட 10.62 சதவீதம் கூடுதலாக, அதாவது, 479.87 கோடி ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶129) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.53 · ¶129 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.420.34 crores
“For the year 2013-2014, Rs.420.34 crores has been allocated for post-matric scholarships.”
“தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கும் உயர் கல்வி உதவித் தொகை வழங்க இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை, மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில், உயர் கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக 420.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இதே பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பள்ளிக் கல்வி உதவித் தொகைக்காக 59.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களின் கல்வி உதவித் தொகைக்கான ஒதுக்கீடு, சென்ற ஆண்டைவிட 10.62 சதவீதம் கூடுதலாக, அதாவது, 479.87 கோடி ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶129) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.53 · ¶129 · source PDF ↗ · on the map →
2013-14 Rs. 59.53 crores
“Another Rs. 59.53 crores is provided for pre-matric scholarship to the students belonging to the same category.”
“தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கும் உயர் கல்வி உதவித் தொகை வழங்க இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை, மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில், உயர் கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக 420.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இதே பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பள்ளிக் கல்வி உதவித் தொகைக்காக 59.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களின் கல்வி உதவித் தொகைக்கான ஒதுக்கீடு, சென்ற ஆண்டைவிட 10.62 சதவீதம் கூடுதலாக, அதாவது, 479.87 கோடி ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶129) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.53 · ¶129 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.173.98 crores
“Rs.173.98 crores has been allocated during 2013-2014, for the scholarships, including examination fees, tuition fees and special fees.”
“இந்த அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி மேம்பாட்டிற்காக மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. 2013-2014 ஆம் ஆண்டில் தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணங்கள் உள்ளிட்ட கல்வி உதவித் தொகைகளுக்காக 173.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, 5,06,630 ஏழை மாணவர்கள் கல்வியைத் தொடர உதவும். மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக, 139.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶135) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.55 · ¶135 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.55.92 crore
“An amount of Rs.55.92 crore is provided for the pre-matric scholarship and Rs.676 crore is provided for post-matric scholarship in the Budget Estimates 2014-2015 to continue these efforts.”
“ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. உயர் கல்விக்கான கல்வி உதவித் தொகைத் திட்டத்தை தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியருக்கும் இந்த அரசு விரிவு படுத்தியுள்ளது. இந்த முயற்சிகளைத் தொடர்வதற்காக 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக் கல்வி உதவித் தொகைக்காக 55.92 கோடி ரூபாயும், உயர்கல்வி உதவித் தொகைக்காக 676 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶119) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.59 · ¶119 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.676 crore

2014-15 Rs.236.32 crore
“For the year 2014-2015, Rs.236.32 crore has been allocated for scholarship schemes.”
“பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிச் செயல்படுத்தும் இந்த அரசின் கொள்கை மூலம் 2013-2014 ஆம் ஆண்டில் 4,84,933 மாணவ மாணவியர்கள் பல்வேறு உயர்கல்விப் பிரிவுகளில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இப்பிரிவுகளைச் சேர்ந்த ஏழை மாணவ மாணவியர்கள் கல்வியைத் தொடர்வதற்காக, 2013-2014 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டில் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்களுக்காக 202.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6.40 இலட்சம் மாணவ மாணவியர்கள் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டங்களில் தொலைநோக்குப் பார்வையுடன் மாணவ மாணவியர்கள் பயன்பெறுவதற்கான பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பை, ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக 2013-2014 ஆம் ஆண்டு முதல் உயர்த்திய இந்த அரசின் முடிவால், ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் மாணவ மாணவியர்கள் கூடுதலாகப் பயன்பெற்றுள்ளனர். 2014-2015 ஆம் ஆண்டிற்கு இத்தகைய கல்வி உதவித் தொகைத் திட்டங்களுக்காக 236.32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.61 · ¶124 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.56.37 crores
“an amount of Rs.56.37 crores and Rs.674.98 crores has been provided for pre-matric and post- matric scholarships respectively in the Budget Estimates 2015-2016.” financedept_2015-16_speech_en · p.63 · ¶111 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.674.98 crores
“an amount of Rs.56.37 crores and Rs.674.98 crores has been provided for pre-matric and post- matric scholarships respectively in the Budget Estimates 2015-2016.” financedept_2015-16_speech_en · p.63 · ¶111 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.250.49 crores
“For the year 2015-2016, Rs.250.49 crores has been allocated for various scholarship schemes and a sum of Rs.82.69 crores is provided for hostel maintenance and food charges.”
“கடந்த நான்கு ஆண்டுகளில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான 77 புதிய விடுதிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 81164 மாணவ மாணவியர் பயன்பெறக்கூடிய 1,305 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 2014-2015 ஆம் ஆண்டில் 10.36 இலட்சம் மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை மூலம் பயன்பெற்றுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் 216.38 கோடி ரூபாய் செலவில், 218 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டில் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களுக்காக, 250.49 கோடி ரூபாயும், விடுதிப் பராமரிப்பு மற்றும் உணவுச் செலவினங்களுக்காக 82.69 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்காக 101.59 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶115) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.64 · ¶115 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,430 crores
“A sum of Rs.1,430 crores is provided for post-matric scholarship scheme in this Interim Budget.”
“ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி, கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆதி திராவிடர் துணைத் திட்டம் (8087) மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களுக்கு (TSP) விகிதாச்சார அடிப்படையில் தகுந்த ஒதுக்கீடுகளை உறுதி செய்துள்ளது. தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும் உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் பயன்களை விரிவுபடுத்தி வழங்கியுள்ளதால், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வி பயில இயன்றுள்ளது. உயர் கல்விக்கான கல்வி உதவித் திட்டத்தில், மத்திய அரசு உறுதியளித்தவாறு அதன் பங்காகிய 1592 கோடி ரூபாயை இன்னும் விடுவிக்காவிட்டாலும், 2015-2016 திருத்த மதிப்பீடுகளில் இதற்கான ஒதுக்கீட்டை இந்த அரசு உயர்த்தியுள்ளது. 2006-2007 முதல் 2010-2011 ஆம் ஆண்டு வரை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக 836 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில், இதற்காக 3,607 கோடி ரூபாய் இந்த அரசால் வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி உதவித்தொகைக்காக, இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1430 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், 289 கோடி ரூபாய் செலவில், 8,63,159 மிதிவண்டிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக 64.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.58 · ¶92 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.75.61 crores
“In the Revised Budget Estimates 2016-2017, Rs.75.61 crores and Rs.1,429.94 crores have been provided for pre-matric and post-matric scholarships respectively.”
“ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் நோக்குடன், பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்க உதவித் தொகை வழங்குவதற்காக 2016-2017 ஆம் ஆண்டில் 55.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தை தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கும் நீட்டித்ததன் பலனாக, 2015-2016 ஆம் ஆண்டில் 7.76 இலட்சம் மாணவ மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி உதவித் தொகைத் திட்டங்களுக்கு முறையே 75.61 கோடி ரூபாயும், 1429.94 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶128) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.62 · ¶128 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2016-17 Rs.1,429.94 crores

2016-17 Rs.21.40 crores
“In the Revised Budget Estimates 2016-2017, an amount of Rs.21.40 crores has been provided for pre-matric scholarships and Rs.186.56 crores has been provided for post-matric scholarships for the benefit of 6.96 lakh students from Backward Classes, Most Backward Classes and Denotified Communities.”
“2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 6.96 இலட்சம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியர்களுக்கு, பள்ளிக் கல்விக்கான உதவித்தொகை வழங்க 21.40 கோடி ரூபாயும், உயர்கல்விக்கான உதவித் தொகை வழங்க 186.56 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶132) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.64 · ¶132 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2016-17 Rs.186.56 crores

2017-18 Rs.125 crore
“In the Budget Estimates 2017-2018, Rs.125 crore has been allocated for the pre-matric scholarship schemes.” tnbudget_2017-18_speech_en · p.66 · ¶121 · source PDF ↗ · on the map →
2017-18 Rs. 1,580 crore
“In the Budget Estimates 2017-2018 also, Rs. 1,580 crore has been allocated for the post-matric scholarship schemes.”
“உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் 2016-2017 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் 1.23 இலட்சம் மாணவ, மாணவிகளும், தனியார் கல்லூரிகளில் பயிலும் 2.27 இலட்சம் மாணவ, மாணவிகளும் பயனடைந்துள்ளனர். 2016-2017 ஆம் ஆண்டு வரை 1,927.32 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து பெறப்பட வேண்டியுள்ளது. இத்திட்டத்திற்காக 2016-2017 ஆம் ஆண்டில் மாநில அரசு 1580 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்கென 2017-2018 ஆம் ஆண்டில் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளிலும் 1580 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶122) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.67 · ¶122 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.23 crore
“In the Budget Estimates 2017-2018, Rs.23 crore and Rs.182 crore have been provided for Pre-Matric and Post-Matric Scholarship schemes.”
“இந்த அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டையும் நலனையும் பேணுவதில் முனைப்போடு உள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில், 72,000 மாணவ, மாணவியருக்கு பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகையும், 7.02 இலட்சம் மாணவ மாணவியருக்கு மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. 2017-2018 வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கென 23 கோடி ரூபாயும், மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கென 182 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்க 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 180 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶126) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.69 · ¶126 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.182 crore

2018-19 Rs.129.16 crore
“In 2017-2018, Rs.98 crore has been provided as scholarships to 3.60 lakh students under the pre-matric scholarship scheme. Despite the huge arrears of Rs.1,546.88 crore awaiting release by the Government of India, this Government has been providing post-matric scholarships to students to enable them to pursue higher education without any financial obstacle. In 2017-2018, 8.75 lakh students have benefitted from the post-matric scholarship scheme. In the Budget Estimates 2018-2019, Rs.129.16 crore and Rs.1,838.24 crore have been allocated for the pre-matric and post-matric scholarship schemes.”
“2017-2018 ஆம் ஆண்டில், பள்ளிக்கல்வி உதவித்தொகைத் (Pre-Matric Scholarship) திட்டத்தின் கீழ் 3.60 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு 98 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு 1546.88 கோடி ரூபாய் நிலுவைத் தொகையாக வரவேண்டியுள்ள நிலையிலும், எவ்விதத் தடையுமின்றி மாணவ, மாணவிகள் உயர்கல்வியைத் தொடரும் வகையில் உயர்கல்விக்கான உதவித்தொகையை (௦51-14211௦ Scholarship) இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் 2017-2018 ஆம் ஆண்டில், 8.75 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 129.16 கோடி ரூபாயும், உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1838.24 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 71.01 கோடி ரூபாய் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்திற்காகவும், 150 கோடி ரூபாய் மத்திய சிறப்பு உதவித் திட்டத்திற்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் கருதி, 2018-2019 ஆம் ஆண்டு முதல் ஊரக உள்ளாட்சிகளுக்கு வழங்கும் பகிர்வு நிதியில், ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் தனியாக ஒதுக்கி, ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶112) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.65 · ¶112 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.1,838.24 crore
“In the Budget Estimates 2018-2019, Rs.129.16 crore and Rs.1,838.24 crore have been allocated for the pre-matric and post-matric scholarship schemes.”
“2017-2018 ஆம் ஆண்டில், பள்ளிக்கல்வி உதவித்தொகைத் (Pre-Matric Scholarship) திட்டத்தின் கீழ் 3.60 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு 98 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு 1546.88 கோடி ரூபாய் நிலுவைத் தொகையாக வரவேண்டியுள்ள நிலையிலும், எவ்விதத் தடையுமின்றி மாணவ, மாணவிகள் உயர்கல்வியைத் தொடரும் வகையில் உயர்கல்விக்கான உதவித்தொகையை (௦51-14211௦ Scholarship) இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் 2017-2018 ஆம் ஆண்டில், 8.75 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 129.16 கோடி ரூபாயும், உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1838.24 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 71.01 கோடி ரூபாய் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்திற்காகவும், 150 கோடி ரூபாய் மத்திய சிறப்பு உதவித் திட்டத்திற்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் கருதி, 2018-2019 ஆம் ஆண்டு முதல் ஊரக உள்ளாட்சிகளுக்கு வழங்கும் பகிர்வு நிதியில், ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் தனியாக ஒதுக்கி, ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶112) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.65 · ¶112 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.290.71 crore
“A sum of Rs.290.71 crore will be allocated for these ongoing programmes during 2019-2020.”
“பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரைச் சார்ந்த மாணவ மாணவியர் குறைந்த செலவில் தடையின்றி கல்வி பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வி உதவித்தொகை, உயர்கல்வி உதவித்தொகை ஆகியவற்றை இந்த அரசு வழங்கி வருகிறது. 2019-2020 ஆண்டில் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த 290.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2019-2020 ஆம் ஆண்டில் பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக அரசு 138.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், விடுதி மாணவ மாணவியருக்கான உணவுச் செலவினங்களுக்காக 79.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்காக 911.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶122) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.68 · ¶122 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.1,857.13 crore
“Despite all these mounting difficulties, the State Government has allocated Rs.1,857.13 crore during 2019-2020 for post-matric scholarships.”
“உயர்கல்விக்கான உதவித்தொகை திட்டத்திற்கான (Post-Matric Scholarship) வழிகாட்டு முறைகளில் மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட மாற்றங்களினால், மத்திய அரசின் நிதிச்சுமை மாநில அரசிற்கு மாற்றப்பட்டு தமிழ் நாட்டின் நிதிப் பொறுப்பு 353.55 கோடி ரூபாயிலிருந்து, 1526.46 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், தொடர்ந்து நீண்டகாலமாக நிலுவையிலுள்ள தொகையினை விடுவிக்க மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளபோதும், மத்திய அரசு 985.80 கோடி ரூபாயை இதுவரை விடுவிக்கவில்லை. பெருமளவு நிதிச் சிக்கல்களை மாநிலம் சந்தித்து வந்தபோதிலும் இத்திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த, உயர்கல்வி உதவித்தொகைக்காக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில அரசு 1857.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶125) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.69 · ¶125 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.1,949.58 crore
“A sum of Rs.1,949.58 crore has been allocated for Budget Estimates 2020-21 for the scheme.”
“ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நிலைக்கத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அடைவதையும், அவர்களுக்கு சமூகநீதியை உறுதிசெய்வதும் இந்த அரசின் முதன்மையான நோக்கமாகும். கல்வியறிவே, மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித் தரும். எனவே, 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 4,109.53 கோடி ரூபாய் மொத்த நிதியில், 2,018.24 கோடி ரூபாய் அவர்களின் கல்வித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கான “பெண் கல்வி சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டம்” 49.60 கோடி ரூபாய் செலவில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தொகை மிக அதிகமாக உயர்த்தப்பட்டு, 1,526.46 கோடி ரூபாய் எட்டியுள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து இத்திட்டத்திற்கு அளிக்கப்படும் தொகை கணிசமாகக் குறைந்துள்ளது. ஏனைய திட்டங்களைப் போன்று உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திலும் மத்திய மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் செலவினை ஏற்க வேண்டும் என மாநில அரசு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில அரசின் தளராத முயற்சிகளின் பலனாக, நிருவாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்துள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதில், மத்திய அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகள் மாற்றப்பட்டு விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், மேலும் பல மாணவர்கள் உயர்கல்வி ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவர். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1949.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶164) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.90 · ¶164 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.302.98 crore
“A sum of Rs.302.98 crore has been provided towards scholarship to students from these communities.”
“பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய, அவர்களுக்குத் தரமான கல்வி வசதிகளை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என அரசு நன்கு அறியும். இந்த சமூகத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக 302.98 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் தொழிற்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு 3.63 இலட்சம் மிதிவண்டிகள் 142.84 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 1348 விடுதிகளில் 85,314 மாணவ மாணவிகள் தங்கியுள்ளனர். 2020-21 ஆம் ஆண்டில் 7 பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாகத் தரம் உயர்த்தப்படும். புதிய விடுதிக் கட்டடங்களின் கட்டுமானத்திற்காக 2019-20 ஆம் ஆண்டில் 8.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாணவ மாணவிகளின் வருகையைப் பதிவு செய்ய அனைத்து விடுதிகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை நிறுவப்பட்டுவருகிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலனுக்காக 1,034.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶168) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.93 · ¶168 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.1,884.70 crore
“The Post Matric Scholarship scheme is the flagship scheme for the educational advancement of the Scheduled Castes and Scheduled Tribes with a provision of Rs.1,884.70 crore in the Revised Budget Estimates 2021-22.” financedept_2021-22_speech_en_revised · p.69 · ¶161 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.1,932.19 crore
“Under the Post Matric scholarship scheme, a sum of Rs.1,932.19 crore has been provided in the Interim Budget Estimates for 2021-22.”
“ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் நிலைக்கத்தக்க சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஆதி திராவிடர் சிறப்புக் கூறுகள் திட்டத்திற்காக 13,967.58 கோடி ரூபாயும், பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக 1,276.24 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி வழங்குவதன் மூலம், அதிகாரம் அளிப்பதற்கு இந்த அரசு அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது. 2020-21 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகையான 4,109.53 கோடி ரூபாயில் 84.14 சதவீதம் அதாவது 3,457.56 கோடி ரூபாய் கல்வி மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக, 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1932.19 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 125,154 மாணவ மாணவியர்கள் தங்கும் வகையில் 1,681 விடுதிகள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி விடுதி மாணவ மாணவியர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், கல்லூரி விடுதி மாணவ மாணவியர்களுக்கான உணவுக் கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 1100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 148,812 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶119) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.74 · ¶119 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.374.88 crore
“More than 7.40 lakh students belonging to Backward Classes, Most Backward Classes and De-notified Communities are receiving educational scholarships. The total budgetary allocation for these scholarships is Rs.374.88 crore.”
“பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சார்ந்த 7.40 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைகளைப் பெற்றுவருகின்றனர். கல்வி உதவித்தொகைக்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 374.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் 3,77,286 மிதிவண்டிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 85,914 மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 1,354 விடுதிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. மாணவ மாணவியர்களுக்கான உணவுக் கட்டணம், பள்ளி விடுதிகளில் மாணவர் ஒருவருக்கு 1000 ரூபாயாகவும், கல்லூரி விடுதிகளில் மாணவர் ஒருவருக்கு 1100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶121) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.76 · ¶121 · source PDF ↗ · on the map →
2022-23 Rs.1,963 crore
“An amount of Rs.1,963 crore has been provided towards post-matric scholarship for Scheduled Caste and Scheduled Tribe students”
“ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்டுதாகைக்காக 1963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶89) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.32 · ¶89 · source PDF ↗ · on the map →
2022-23 Rs.322 crore
“An amount of Rs.322 crore has been provided towards post-matric scholarship for Backward Classes, Most Backward Classes and Denotified Communities students”
“பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 322 கோடி ரூபாயும், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவதற்காக 162 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶93) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.33 · ¶93 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.252 crore
“In the Budget Estimates, a sum of Rs.252 crore has been allocated towards Pre-Matric and Post-Matric scholarship schemes.” financedept_2023-24_speech_en · p.24 · ¶53 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.124 crore
“In the coming year, a sum of Rs.124 crore for pre-matric a sum of Rs.237 crore for post-matric scholarship and a sum of Rs.193 crore for providing free bicycles to students have been allocated.” tnbudget_2024-25_speech_en · p.65 · ¶141 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.237 crore

2025-26 Rs.733 crore
“An amount of Rs.733 crore has been provided towards post-matric scholarship for Scheduled Caste and Scheduled Tribe students in this Budget.” financedept_2025-26_speech_en · p.71 · ¶161 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.146 crore
“In the Budget Estimates, Rs.146 crore has been allocated for pre-matric scholarships and Rs.335 crore for post-matric scholarships.”
“9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் 292261 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கத் தேவைப்படும் தொகை 117 கோடி ரூபாய். எனினும், ஒன்றிய அரசு இந்த நிதியாண்டில் வழங்கிய 19 கோடி ரூபாய் தொகை மூலம் மிகவும் குறைவான மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்க இயலும் என்பதால் மீதமுள்ள மாணவர்களுக்கு மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக 98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி பயில்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-டசலவுத் திட்ட மதிப்பீடுகளில், பள்ளிப் படிப்பு உதவித்தொகை வழங்குவதற்காக 146 கோடி ரூபாயும், பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை வழங்குவதற்காக 335 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶165) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.72 · ¶165 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.335 crore

2026-27 Rs.372 crore
“Rs.372 crore for pre-matric and post-matric educational scholarships”
“தந்தை பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றவர் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். சமூகநீதி என்று சொல்லி ஏமாற்றுபவர் அல்ல நம் தலைவர். சமூகநீதியை உணர்வுபூர்வமாக ஏற்றவர். அதனால்தான் அவரின் தலைமையிலான நமது அரசானது, தமிழ்நாட்டில் சமூகந்தியைக் காப்பதில் உறுதியுடன் உள்ளது. தமிழ்நாட்டின் 69 சதவித இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின் மாணவர்கள், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை எவ்வித தடையுமின்றி கொடர்ந்திட, 372 கோடி ரூபாய் பள்ளிப்படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்காகவும், 77 கோடி ரூபாய் 7.5 சதவித இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்கும்,13.441கோடி ரூபாய் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு மாணவிகளுக்கு வழங்கும் ஊக்கத்தொகைக்காகவும் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.25 · ¶43 · full speech ↗ · on the map →
Linked projects
- contains Ph.D scholarship (SC/ST) · 2021-22
- runs alongside Enhanced hostel feeding charges (Adi-Dravidar/Tribal) · 2012-13 –2019-20
- runs alongside Free bicycles for SC/ST students · 2011-12 –2026-27
- part of Minorities student scholarships · 2011-12 –2021-22
- runs alongside Cash incentives to school students · 2012-13 –2026-27
- runs alongside Study abroad scholarship (SC/ST) · 2021-22
Nearby in the same sector
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years