Transport · dormant
Procurement of 6,000 new buses
2 budgets named it 11 year span — ₹ crore allocated 1,026 ₹ crore whole-project cost AIADMK / DMK governments
First announced in 2013-14 and named again in 1 later budget, most recently 2023-24.
Allocated by budget year
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2013-14 Rs.1,026 crores
“Since its assumption of office, this Government has approved the procurement of 6,000 new buses at a cost of Rs.1,026 crores.”
“இந்த அரசு பதவியேற்றதிலிருந்து 1,026 கோடி ரூபாய் செலவில் 6,000 புதிய பேருந்துகளை வாங்க அனுமதியளித்துள்ளது. இவற்றில், 2,855 பேருந்துகள் ஏற்கெனவே பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது, பேருந்துகளின் சராசரி வயதை பெருமளவு குறைத்துள்ளது. இதனால், ஒரு லிட்டர் எரிபொருளுக்கு பேருந்துகள் செல்லக்கூடிய கிலோ மீட்டர் தூரக் குறியீடும் அதிகரித்துள்ளது. மாநிலப் போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்த இழப்பு இன்னும் மிக அதிகமாக உள்ளதால், இப்பிரச்சினையை முழுமையான முறையில் தீர்க்க வேண்டியுள்ளது. இதற்காக, பல்வேறு மாநில போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க, உயர்மட்ட வல்லுநர் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. ப ப போக்குவரத்துக் கழகங்களின் சுமையைத் தாங்குதல்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.33 · ¶82 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.500 crore
“The Government will procure 1,000 new buses and renovate 500 old buses at a cost of Rs.500 crore.”
“தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக பேருந்துகளை தொடர்ந்து புதுப்பிப்பதற்கான தேவை எழுந்துள்ளது. 1,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும். 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶95) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.40 · ¶95 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Procurement of 1,000 new buses · 2014-15 –2021-22
- runs alongside Purchase of 2,000 new buses · 2016-17 –2017-18
- runs alongside 3,000 new buses · 2025-26
- runs alongside Share capital to STUs for 3,000 new buses · 2018-19
- runs alongside Procurement of 12,000 BS-VI buses and 2,000 electric buses · 2019-20 –2020-21
- runs alongside Clean/electric bus procurement (C40 Clean Bus) · 2021-22
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years